அரசு பள்ளிகள் ,அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு-இணையதளத்தில் பதிவு செய்தல் (VERY URGENT)

இணைப்பில் உள்ள CLICK HERE ONLINE ENTRY DETILAS  கிளிக் செய்து அதில்

கேட்கப்பட்டிருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர்  விவரங்களை பூர்த்தி செய்யுமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமையாசிரியர் பணியிடம் காலிப்பணியிடமாக இருப்பின்

பொறுப்பு தலைமையாசிரியர்களின் விவரங்களை பூர்த்தி செய்திடவேண்டும். இன்று மதியம் 2

மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE ONLINE ENTRY DETILAS

 

USER ID         :     YOUR  SCHOOL  UDISE NUMBER

PASSWORD  :     abc123

error: Content is protected !!