அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி/ சுயநிதி உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி/ மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு

 அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி/ சுயநிதி உயர்நிலை , மேல்நிலைப்பள்ளி/ மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு

21.07.2015 அன்று காலை 9.30 மணிக்கு பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து  கன்னியாகுமரி மாவட்ட உயர்நிலை/ மேல்நிலை பொதுத்தேர்வு அமைப்பின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் அனைத்து தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் மட்டுமே கலந்துகொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது,

error: Content is protected !!