ஆதார் அடையாள அட்டை சிறப்பு முகாம் – முதன்மைக்கல்விஅலுவலக செய்தி

ஆதார் அடையாள அட்டை சிறப்பு முகாம் நடைபெறுவது

ஏற்னெவே ஆதார் அடையாள அட்டைஎடுக்கப் பெற்ற பள்ளிகளில், விடுபட்ட மாணவர்கள் எவரேனும் இருப்பின், அம்மாணவர்களை 17/12/2015 அன்று முதல் நாகர்கோவில் எஸ்.எல்.பி.அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள  SSA  கூட்ட அரங்கில் நடைபெறும் ஆதார் சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைத்திட தiமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

error: Content is protected !!