உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (2.8.2018) மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது

IMG-20180801-WA0217_wm__01

கலந்தாய்வில் கலந்துகொள்ள இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் சரியாக 9 மணிக்கு அவசியம் கலந்தாய்வு மையத்தில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

error: Content is protected !!