கசடறக் கற்பித்தோரைக் கரம் தொழும் விழா: ’புதிய தலைமுறையின் ஆசிரியர் விருதுகள்-2016’

 • Whatsapp image 2016-08-27 at 8.31.12 pm
  Whatsapp image 2016-08-27 at 6.53.29 pm
  Whatsapp image 2016-08-27 at 7.16.21 pm
  Whatsapp image 2016-08-27 at 7.25.16 pm
  Whatsapp image 2016-08-27 at 7.34.14 pm
  Whatsapp image 2016-08-27 at 7.49.06 pm
  Whatsapp image 2016-08-27 at 8.01.50 pm
  Whatsapp image 2016-08-27 at 8.17.54 pm
  Whatsapp image 2016-08-27 at 8.31.12 pm
  Whatsapp image 2016-08-27 at 6.53.29 pm

  கசடறக் கற்பித்தோரைக் கரம் தொழும் முறையில் வழங்கப்படும் புதியதலைமுறையின் ஆசிரியர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

  இந்தவிழாவில் தமிழகம் முழுவதுமிருந்து 9 பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. விருதுபெற்ற ஆசிரியர்கள் விபரம்:

  புதுமைக்கான ஆசிரியர் விருது – தாமஸ் ஆண்டனி

  கிராம சேவைக்கான ஆசிரியர் விருது – பா.வசந்தன்

  பழங்குடியின மக்கள் மேம்பாட்டுக்கான ஆசிரியர் விருது – மகாலட்சுமி

  பெண்குழந்தை கல்விக்கான ஆசிரியர் விருது – ரமாதேவி

  செயலூக்கத்திற்கான ஆசிரியர் விருது – கே.இளங்கோ

  மொழித்திறன் மேம்பாட்டிற்கான ஆசிரியர் விருது – ஸ்ரீபார்வதி

  அறிவியல் விழிப்புணர்வுக்கான ஆசிரியர் விருது – இலா.செங்குட்டுவன்

  படைப்பாக்கத்திற்கான ஆசிரியர் விருது – நல்லமுத்து

  சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கான ஆசிரியர் விருது – அமுதா முரளி.

error: Content is protected !!