கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் சிக்கன நாணய சங்கம் நாகர்கோவில் – கூட்டம்

                கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் சிக்கன நாணய சங்கம் நாகர்கோவில் – கூட்டுறவு சங்கத்தின் கூட்டம் 21.12.2015 திங்கள் மாலை 5 மணிக்கு நாகர்கோவில் டென்னிசன்ரோடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் வைத்து சங்க தலைவர் தலைமையில் நடைபெறும் . கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!