தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE Exam) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE Exam)  5.11.2016 (சனிக் கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் / தலைமையாசிரியர்கள் www.tngdc.gov.in  என்ற இணையதளம் மூலம் 01.11.2016 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID மற்றும்  Password பயன்படுத்தி இத்தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் நலன் கருதி சென்ற ஆண்டைய (2015-2016) தேசிய திறனாய்வுத் தேர்வுவின் (NTSE) MAT / SAT வினாத்தாட்கள் www.tngdc.gov.in , www.dge.tn.gov.in  என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது என்ற தகவலும் தெரிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!