பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை அறிவிப்பு

மார்ச் 4 – தமிழ் முதல் தாள்

மார்ச் 7 – தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 9 – ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 10 – ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 14 – வேதியியல், கணக்கு பதிவியல்
மார்ச் 17 – வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 18 – கணிதம், விலங்கியியல், ஊட்டச்சத்து, நூண்ணுயிரியியல்
மார்ச் 21 – இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், தொடர்பு மொழி ஆங்கிலம், சிறப்பு பாடம் – தமிழ்
மார்ச் 23 – நர்சிங், புள்ளியியல், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்
மார்ச் 28 – உயிரியியல், தாவரவியல், வரலாறு,  வணிக கணக்குத் தேர்வுகள்
ஏப்ரல் 1 – பொருளாதாரம், இயற்பியல்

error: Content is protected !!