மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 01.06.2016 தலைமை செயலகத்தில், 2016-17 கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், இணைச் சீருடைகள் வழங்கும் திட்டங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக, 5 மாணவ / மாணவியருக்கு வழங்கினார்கள்

error: Content is protected !!