மாநிலம் முழுவதும் நடத்தப்படும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 விற்கான இந்த வருட காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை நேற்று வெளியிட்டது.

தேர்வு அட்டவணையை கீழே காண்போம்!

எஸ்எஸ்எல்சி தேர்வு: இத்தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை தேர்வு நடைபெறும்.

செப்.8 (வியாழன்) – மொழித் தாள்-1

செப்.10 (சனி) – மொழித்தாள்-2

செப்.12 (திங்கள்) – ஆங்கிலம் முதல்தாள்

செப்.14 (புதன்) – ஆங்கிலம் 2-ம் தாள்

செப்.16 (வெள்ளி) – கணிதம்

செப்.19 (திங்கள்) – அறிவியல்

செப்.21 (புதன்) – விருப்ப மொழி

செப்.23 (வெள்ளி) – சமூக அறிவியல்

பிளஸ் 2 தேர்வு: தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும்.

செப்.8 (வியாழன்) – மொழித் தாள்-1

செப்.9 (வெள்ளி) – மொழித் தாள்-2

செப்.10 (சனி) – ஆங்கிலம் முதல் தாள்

செப்.12 (திங்கள்) – ஆங்கிலம் 2-ம் தாள்

செப்.14 (புதன்) – வணிகவியல், மனையியல், புவியியல்

செப்.15 (வியாழன்) – கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், அரசியல் அறிவியல், கணக்கியல், தணிக்கையியல் உள்ளிட்ட பாடங்கள்

செப்.16 (வெள்ளி) – இந்திய பண்பாடு, கணினி அறிவியல், உயிரி-வேதியியல், சிறப்புத் தமிழ், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்கள்

செப்.19 (திங்கள்) – இயற்பியல், பொருளாதாரம், அலுவலக மேலாண்மை உள்ளிட்ட பாடங்கள்

செப்.21 (புதன்) – வேதியியல், கணக்குப்பதிவியல்

செப்.23 (வெள்ளி) – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்

error: Content is protected !!