01.08.2015 மாணவர் எண்ணிக்கை விவரங்களை இதுவரை இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகள் விவரங்கள் இணைப்பில்கொடுக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகள் மாணவ விவரங்களை இணையதளத்தில் இன்று மாலை 5 மணிக்குள் இப்பதிவை முடிக்குமாறு சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

01.08.2015

error: Content is protected !!