மேல்நிலை பொதுத்தேர்வு மதிப்பீட்டு முகாம் பணி-அனைத்து  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

          கீழ்க்குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கான ஆசிரியர்களை திருநெல்வேலி சாராள் டக்கர்  மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் மதிப்பீட்டு பணிக்கு சார்ந்த ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவித்து அனுப்பும்படி அனைத்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

     பாடங்கள்: Political Science,Statistics

VALUATION DATE     DATE :   27.03.2014

error: Content is protected !!