12thTUTOR – கன்னியாக்குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12 thTutor என்ற ஆண்ட்ராய்டு செயலி வெளியீடு!
 appphoto1

நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 10&12 வகுப்பு மாணவர்களை 100% தேர்ச்சியடையச் செய்த ஆசிரியர்கள் பாராட்டு விழாவில் பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர்.ச.கண்ணப்பன் அவர்கள்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.வெ.ஜெயக்குமார் அவர்கள் கன்னியாக்குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12thTUTOR என்ற ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட்டார்கள்.

Developed by: S Surenthiran G.H.S.S
Mathavalayam.

error: Content is protected !!