Author Archives: kkkalvi

தமிழில் ஆய்வு நூல்கள் எழுதுவதில் இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும்: எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

தமிழில் ஆய்வு நூல்கள் எழுதுவதில் இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கூறினார். கோவையில் செயல்படும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது வழங்கும் விழா ... Read More »

“ஹைடெக்’ ஆய்வு கூடங்கள் ஏற்படுத்தப்படும் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

இந்தியாவிலேயே முதன் முறையாக 671அரசுப் பள்ளிகளில் விரைவில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை “ஹைடெக்’ ஆய்வு கூடங்கள் அமைத்து விரைவில் கணினி மையமாக்கப்பட்டு இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். Read More »

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது.இதையடுத்து ஆசிரியர் நியமனம், புத்தகங்கள் அச்சிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். பின்னர் அவற்றுக்கான வகுப்புகள் ஜுன் முதல் வாரத்தில்முறையாகத் ... Read More »

மூன்று மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு இன்று (ஜன. 21) ஒருநாள் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்றுநாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், தைப்பூசம், ... Read More »

அடுத்த மாதம் ஆசிரியர் தேர்வு: செங்கோட்டையன்

”ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகும்,” என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.வட ஐரோப்பிய நாடான, பின்லாந்துக்கு சுற்றுலா அனுப்புவதற்காக, அரசு பள்ளிகளை சேர்ந்த, 50 மாணவர்களை, பள்ளி ... Read More »

புள்ளியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு

சென்னை: இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனமான, ஐ.எஸ்.ஐ., கொல்கட்டாவில் செயல்படுகிறது. இதற்கு, டில்லி, சென்னை, கர்நாடகாவின் பெங்களூரு, அசாமின் தேஜ்பூர் உள்ளிட்ட ... Read More »

திருக்குறள் வாழ்வியல் அறங்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்

திருக்குறள், சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் அறங்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என உலகத் தமிழ்ச்சங்க முன்னாள் இயக்குநர் பசும்பொன் குறிப்பிட்டார். நாகர்கோவில் குறளகம் அமைப்பின் 9 ஆம் ஆண்டு தொடக்கவிழா இருளப்பபுரத்தில் நடைபெற்றது. ... Read More »

வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா: நாகர்கோவில் மாணவி தேர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கலை இலக்கியம் ஆகியவற்றில் மாநில அளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் 100 பேரை தேர்வு செய்து, ... Read More »

பிப்., 1 முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு

சென்னை: பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்த, 12 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.தமிழக மாணவர்களுக்கு, பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்குகிறது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல், கண்காணிப்பாளர் நியமனம், மாணவர்களின் ... Read More »

தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்: அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சனிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் ... Read More »

மண்வளம் அறியும் கருவியில் ஜி.பி.எஸ்., : மத்திய மின்வேதியியல் ஆய்வகமான ‘சிக்ரி’ விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

மத்திய மின்வேதியியல் ஆய்வகமான ‘சிக்ரி’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மண்வளம் அறியும் கருவியில், கூடுதலாக ஜி.பி.எஸ்., வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.மண்ணின் வளம் அறிய விவசாயிகள் வேளாண்துறை அலுவலகத்துக்கு செல்வதுடன், முடிவுக்காக பல நாட்கள் காத்திருப்பர். அதனால், விவசாயிகளே ... Read More »

பள்ளி மாணவர்களிடையே திருக்குறள் விழிப்புணர்வு!- அசத்தும் விவசாயி

Saturday, January 19, 2019 மக்களின் பசியாற்றும் வேளாண்மையில் ஈடுபடுவதேமிகப் பெரிய சேவை. பார் போற்றும் உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளதடன், 1,330 திருக்குறள்களைக் கற்று, பள்ளி மாணவர்களுக்கு கற்பித்துவருகிறார் நாமக்கல்லைச் சேர்ந்த விவசாயி கே.ராசாக்கவுண்டர். ... Read More »

பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் -விழிப்புணர்வு

Saturday, January 19, 2019 பெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை!! இந்தியாவில் கடந்த 2015-2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் பெண் குழந்தை ... Read More »

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ், இஸ்ரோவில் 108 மாணவர்களுக்கு ஆய்வுப் பயிற்சி: கே.சிவன்

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 3 மாணவர்கள் வீதம் 108 மாணவர்களுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) ஆய்வுப் பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ ... Read More »

21 சிறுவர் மற்றும் சிறுமியருக்கு தேசிய வீர தீர விருது.!

இந்திய குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில்., நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணிச்சலான குழந்தைகளை தேர்ந்தெடுத்து., அவர்களின் சகாச வீரத்துக்கு “தேசியளவிலான வீர தீர விருதுகள்” வழங்கப்பட்டு வழக்கம். அந்த வகையில்., பாரத் விருது., ... Read More »

பள்ளிகளில் ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ்’ வந்தாச்சு!

கோவை,:இனி, ‘உள்ளேன் ஐயா’ என்ற கோஷவொலி தேவையில்லை. மதியம் ‘கட்’ அடிக்கவும் வழியில்லை. மாணவர் முகம், விரல் ரேகை பதிவுடன், ‘ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி. ஒரு நிமிடத்தில், 30 ... Read More »

பிப்., 1 முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்த, 12 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.

சென்னை, பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்த, 12 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.தமிழக மாணவர்களுக்கு, பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்குகிறது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல், கண்காணிப்பாளர் நியமனம், மாணவர்களின் ... Read More »

செயற்கை அறிவு திறன் தொடர்பான செயலியை உருவாக்குவதற்கான பயிற்சி – ஐ.ஐ.டி.

சென்னை,செயற்கை அறிவு திறன் தொடர்பான செயலியை உருவாக்குவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பை, சென்னை, ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:செயற்கை அறிவு திறன் என்ற, ‘ஆர்டிபீசியல் இன்டலிஜென்ஸ்’ தொடர்பான தொழில்நுட்பம் பெருகி வருகிறது, ... Read More »

பள்ளி மாணவர்களுக்கு கலையருவி போட்டி

சென்னை அரசு பள்ளிகளில், வரும், 22ம் தேதி, கலையருவி போட்டிகள் நடத்துமாறு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இந்திய கலை மற்றும் பண்பாட்டை மாணவர்கள் அறியும் வகையில், மத்திய மனித வள அமைச்சகம் சார்பில், ‘கலா ... Read More »

‘அரசுப் பள்ளிகளில், தமிழ் வழியில் பயில கட்டணம்

சென்னை ‘அரசுப் பள்ளிகளில், தமிழ் வழி கல்விக்கு கட்டணம் இல்லை’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், பெரும்பாலும், தமிழ் வழி கல்வியில் மட்டுமே, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு, கட்டணம் எதுவும் கிடையாது. தமிழ் வழி ... Read More »

error: Content is protected !!