DEPT NEWS

திருக்குறள் வாழ்வியல் அறங்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்

திருக்குறள், சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் அறங்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என உலகத் தமிழ்ச்சங்க முன்னாள் இயக்குநர் பசும்பொன் குறிப்பிட்டார். நாகர்கோவில் குறளகம் அமைப்பின் 9 ஆம் ஆண்டு தொடக்கவிழா இருளப்பபுரத்தில் நடைபெற்றது. ... Read More »

வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா: நாகர்கோவில் மாணவி தேர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கலை இலக்கியம் ஆகியவற்றில் மாநில அளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் 100 பேரை தேர்வு செய்து, ... Read More »

பிப்., 1 முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு

சென்னை: பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்த, 12 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.தமிழக மாணவர்களுக்கு, பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்குகிறது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல், கண்காணிப்பாளர் நியமனம், மாணவர்களின் ... Read More »

தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்: அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சனிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் ... Read More »

பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் -விழிப்புணர்வு

Saturday, January 19, 2019 பெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை!! இந்தியாவில் கடந்த 2015-2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் பெண் குழந்தை ... Read More »

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ், இஸ்ரோவில் 108 மாணவர்களுக்கு ஆய்வுப் பயிற்சி: கே.சிவன்

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 3 மாணவர்கள் வீதம் 108 மாணவர்களுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) ஆய்வுப் பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ ... Read More »

21 சிறுவர் மற்றும் சிறுமியருக்கு தேசிய வீர தீர விருது.!

இந்திய குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில்., நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணிச்சலான குழந்தைகளை தேர்ந்தெடுத்து., அவர்களின் சகாச வீரத்துக்கு “தேசியளவிலான வீர தீர விருதுகள்” வழங்கப்பட்டு வழக்கம். அந்த வகையில்., பாரத் விருது., ... Read More »

பள்ளிகளில் ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ்’ வந்தாச்சு!

கோவை,:இனி, ‘உள்ளேன் ஐயா’ என்ற கோஷவொலி தேவையில்லை. மதியம் ‘கட்’ அடிக்கவும் வழியில்லை. மாணவர் முகம், விரல் ரேகை பதிவுடன், ‘ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி. ஒரு நிமிடத்தில், 30 ... Read More »

பிப்., 1 முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்த, 12 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.

சென்னை, பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்த, 12 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.தமிழக மாணவர்களுக்கு, பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்குகிறது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல், கண்காணிப்பாளர் நியமனம், மாணவர்களின் ... Read More »

செயற்கை அறிவு திறன் தொடர்பான செயலியை உருவாக்குவதற்கான பயிற்சி – ஐ.ஐ.டி.

சென்னை,செயற்கை அறிவு திறன் தொடர்பான செயலியை உருவாக்குவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பை, சென்னை, ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:செயற்கை அறிவு திறன் என்ற, ‘ஆர்டிபீசியல் இன்டலிஜென்ஸ்’ தொடர்பான தொழில்நுட்பம் பெருகி வருகிறது, ... Read More »

பள்ளி மாணவர்களுக்கு கலையருவி போட்டி

சென்னை அரசு பள்ளிகளில், வரும், 22ம் தேதி, கலையருவி போட்டிகள் நடத்துமாறு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இந்திய கலை மற்றும் பண்பாட்டை மாணவர்கள் அறியும் வகையில், மத்திய மனித வள அமைச்சகம் சார்பில், ‘கலா ... Read More »

‘அரசுப் பள்ளிகளில், தமிழ் வழியில் பயில கட்டணம்

சென்னை ‘அரசுப் பள்ளிகளில், தமிழ் வழி கல்விக்கு கட்டணம் இல்லை’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், பெரும்பாலும், தமிழ் வழி கல்வியில் மட்டுமே, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு, கட்டணம் எதுவும் கிடையாது. தமிழ் வழி ... Read More »

‘ஆன்லைன்’ படிப்புக்கு முக்கியத்துவம் தர முடிவு

சென்னை ‘ஸ்வயம்’ என்ற, ‘ஆன்லைன்’ படிப்பின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, அனைத்து கல்லுாரிகளுக்கும், தமிழக உயர் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ற படிப்புகளை, மாணவர்கள் படிக்கும் வகையில், மத்திய அரசின் ... Read More »

‘அரியர்ஸ்’ இல்லாத தேர்வு முறை

சென்னை:’அரியர்ஸ்’இல்லாத தேர்வு முறையை கைவிட வலியுறுத்தி, இன்ஜினி யரிங் கல்லுாரி மாணவர்கள், சென்னையில் நேற்று அண்ணா பல்கலை முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘அரியர்ஸ்’, இல்லாத,தேர்வு,முறை,இன்ஜி., மாணவர்கள்,திடீர் எதிர்ப்பு அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டில், 500க்கும் மேற்பட்ட ... Read More »

அங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. முறையில், எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகளை துவங்குகிறது!

வாலாஜாபாத்:’மான்டிசொரி’ கல்வி முறையில், எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகளை, அங்கன்வாடி மையங்களில், அரசு துவக்க உள்ளது. இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 119 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வரும், 21 முதல் இந்த புதுக் கல்வி ... Read More »

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித்திறன் தொடர்பான புதிய வருடாந்திர கல்வி அறிக்கை

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித்திறன் தொடர்பான புதிய வருடாந்திர கல்வி நிலை அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், ஒட்டுமொத்த இந்திய பள்ளிகளில் 6-14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 96% பேர் உள்ளனர். இதில் ... Read More »

பாரதியார் பல்கலையில், ‘பி’ பிஎச்.டி., மாணவர்கள், மாணவர்கள் 7,000 பேர் பரிதவிப்பு

பாரதியார் பல்கலையில், பிரிவு,- ‘பி’ பிஎச்.டி., மாணவர்கள், 7,000 பேர், படிப்பை முடிக்க முடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.கோவை, பாரதியார் பல்கலையில், 2006ல் அறிமுகப்படுத்தப்பட்ட, பிரிவு-, ‘பி’ பிஎச்.டி.,யில், நாட்டின் எந்த கல்வி நிறுவனத்தில் இருக்கும் ... Read More »

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், 40,000 கல்லூரிகளில் நிகழாண்டிலேயே 10 சதவீதம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர் கண்காட்சியில் இஸ்ரோ அமைத்துள்ள அரங்கைப் பார்வையிடும் பிரதமர் மோடி. பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், 40,000 கல்லூரிகளில் ... Read More »

இந்திய கடலோர காவல் படை தினத்தை முன்னிட்டு கப்பலில் வினாடி – வினா போட்டி

சென்னை, இந்திய கடலோர காவல் படை தினத்தை முன்னிட்டு, ரோந்து கப்பலில், பள்ளி மாணவர்களுக்கு வினாடி – வினா போட்டி நடத்தப்பட்டது.இந்திய கடலோர காவல் படை தினம், பிப்., 1ல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ... Read More »

பிப்., 6 முதல் செய்முறை தேர்வு தேர்வு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது

சென்னை, பிப்., 6 முதல், செய்முறை தேர்வுகளை நடத்துமாறு, தேர்வு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.மாநில பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச் மாதம், பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ... Read More »

error: Content is protected !!