தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை ஜன.1-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு எடுத்துவரக்கூடாது என ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, துறை வாரியாக, விழிப்புணர்வு

வருகைப்பதிவு, செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை கல்வித்துறை பட்டியலிடுகிறது. ஆன்லைன்’ பதிவை சோதிக்கும் ‘நெட்வொர்க்! கிராமப்புற பள்ளிகளில், ‘நெட்வொர்க்’, பிரச்னையால், மாணவர்களின் வருகையை, ஆன்லைனில் பதிவு செய்வது சிக்கலாகியுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 254 அரசு பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளி மாணவர்களின்

கன்னியாகுமரி மாவட்ட அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஜன. 22ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2018-19ஆம் ஆண்டுக்கான அரசுப் பணியாளர்கள் விளையாட்டுப் போட்டிகள்

சென்னை, ‘டிப்ளமா’ இன்ஜி., மாணவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு, இறுதி ஆண்டு தேர்வுக்கு பின், தகுதி தேர்வு நடத்த உள்ளதாக, தகவல்கள் வெளியாகின.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே,

ஜிப்மர் முதல் முறையாக மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வை நாளை (வெள்ளிக்கிழமை) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. வரும் காலத்தில் எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கும் இம்முறை பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜிப்மர் இயக்குநர் சுவாமிநாதன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”ஜிப்மர் மருத்துவமனையில் டிசம்பர் 21-ம்

புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பம்: மாணவர்கள் புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள வேண்டும்,” என முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தெரிவித்தார் மதுரையில் ஒருங்கிணைந்த இடைநிலை கல்வி (எஸ்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் மாநில அளவிலான கற்றல்மேம்பாடு அடைதல் குறித்த பயிலரங்கை

தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி.,க்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இதற்கு, ஜாதி சான்றிதழ் கட்டாயம் என, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு முடியும் நிலை உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விடுமுறை, அடுத்தடுத்து வர உள்ளது. அதன்

error: Content is protected !!