Science Innovation

நில அளவைக்கு நவீன தொழில்நுட்பம் கொடைக்கானலில் புதிய கருவி

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் டி.ஜி.பி.எஸ்., (புவியிடம் காட்டி) எனும் நவீன தொழில் நுட்ப நில அளவை கருவி அமைக்கப்பட்டுள்ளது. செயற்கைகோள் உதவியுடன் செயல்படும் இக்கருவி தமிழகத்தில் 200 இடங்களில் உள்ளன. இதன்மூலம் நில அளவையில் ... Read More »

கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் கண்டுபிடிப்பை உருவாக்கிய சென்னை ஐஐடி குழு முதல் பரிசு

பிரிட்டன்-இந்தியா சமூக பயன்பாட்டுக்கான ஆராய்ச்சித் திட்டப் போட்டியில் சென்னை ஐஐடி, முதல் பரிசை பெற்று அசத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கழிவு மேலாண்மையில் சர்வதேச அளவில் எழுந்துவரும் பிரச்னைக்குத் தீர்வு காணும் ... Read More »

இந்திய விமானப் படைக்கு புதிதாக 4 “சினூக்’ ஹெலிகாப்டர்கள்

விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவனம், புதிதாக 4 சினூக் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.  குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்துள்ள இந்த ஹெலிகாப்டர்கள், சண்டீகருக்கு கொண்டு ... Read More »

விண்ணில் பாய்ந்தது தகவல் தொடர்பு சேவைகளுக்கான ஜிசாட்-31 செயற்கைகோள்

தகவல் தொடர்பு சேவைகளுக்கான ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவில் ஏரியான் – 5 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெற, ... Read More »

தமிழகத்தில் அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்க 3 புதிய திட்டங்கள்: மயில்சாமி அண்ணாதுரை

தமிழகத்தில் அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்க 3 புதிய திட்டங்களை செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். பெங்களூரில்  உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையமான ... Read More »

எகிப்தில் கண்டறியப்பட்ட மம்மிகள் மூலம் அறிந்து கொண்ட ஆச்சரியத் தகவல்

 எகிப்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதைக்கப்பட்டிருக்கும் மம்மிகளுக்கு வயது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆனால், அவை நல்ல நிலையில் உள்ளன. எகிப்தின் ஒரு பகுதியில் ... Read More »

சந்திரனில் இருந்து ஹீலியம் வாயுவை எடுத்து வர ரோபோ அனுப்ப இஸ்ரோ திட்டம்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தகவல்

சந்திரனில் இருந்து ஹீலியம் வாயுவை எடுத்து வர, ரோபோவை அனுப்ப இஸ்ரோ தயாராகி வருவதாக, பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தெரிவித்தார். நாகர்கோவிலில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதில் உலக ... Read More »

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘மைக்ரோசாட்-ஆர்’, ‘கலாம் சாட்’ ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் இன்று வெற்றிகரமாக இரவு 11.37 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. ‘மைக்ரோசாட் – ஆர், ... Read More »

நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைகோளை, ‘பி.எஸ்.எல்.வி., – சி 44’ ராக்கெட் இன்று பயணம்

சென்னை, நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைகோளை, ‘பி.எஸ்.எல்.வி., – சி 44’ ராக்கெட் உதவியுடன், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘இஸ்ரோ’ இன்று, விண்ணில் செலுத்துகிறது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் ... Read More »

செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சி மாணவர்களுக்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘இஸ்ரோ’ ஏற்பாடு

சென்னை, ”ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், உயர் கல்விக்கு செல்லும், மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு, செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சியை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘இஸ்ரோ’ வழங்க உள்ளது,” என, அதன் தலைவர், சிவன் ... Read More »

மண்வளம் அறியும் கருவியில் ஜி.பி.எஸ்., : மத்திய மின்வேதியியல் ஆய்வகமான ‘சிக்ரி’ விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

மத்திய மின்வேதியியல் ஆய்வகமான ‘சிக்ரி’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மண்வளம் அறியும் கருவியில், கூடுதலாக ஜி.பி.எஸ்., வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.மண்ணின் வளம் அறிய விவசாயிகள் வேளாண்துறை அலுவலகத்துக்கு செல்வதுடன், முடிவுக்காக பல நாட்கள் காத்திருப்பர். அதனால், விவசாயிகளே ... Read More »

ஏப்ரலில் சந்திரயான்-2 நிலவுக்கு அனுப்பப்படும்: விண்வெளிஆய்வு மையத் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

நிகழாண்டு ஏப்ரலில் சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளிஆய்வு மையத் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சந்திரயான்-2 விண்கலத்தை நிகழாண்டில் ... Read More »

கூட்டு ஆராய்ச்சி: இத்தாலி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் இத்தாலி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து சென்னை ஐஐடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் ... Read More »

‘விமான படை கண்காட்சியில் பங்கேற்கலாம்’

சென்னை: விமான போக்குவரத்து துறை சார்பில், பெங்களூரில் நடக்கும் சர்வதேச கண்காட்சியில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், விமான போக்குவரத்து துறை மற்றும் பாதுகாப்பு துறை இணைந்து, ... Read More »

அறிவியல் அறிஞர் விருது முதல்வர் வழங்கினார்

சென்னை தமிழகத்தில், 29 பேருக்கு, அறிவியல் அறிஞர் விருதுகளை, முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார்.தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில், ‘தமிழக அறிவியல் அறிஞர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, தங்களின் ... Read More »

ஒடிசாவில் நாளை அறிவியல் மாநாடு தமிழக குட்டி விஞ்ஞானிகள் 30 பேர் பங்கேற்பு

மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில், குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நாளை துவங்கி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது . கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அனைத்து மாநிலம், யூனியன் ... Read More »

அமெரிக்க நாசா காலண்டரில் பழநி மாணவரின் ஓவியம்

திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த நடராஜன் – சந்திராமணியின் மகன் தேன்முகிலன். இவர் பழநி அருகே உள்ள வித்யாமந்திர் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஆண்டுதோறும் காலண்டர் ... Read More »

மன அழுத்தம், இதய துடிப்பை கண்காணிக்கும் வாட்ச்

சென்னை: ஜி.பி.எஸ்., வசதி உள்ள, ‘கார்மின் இன்ஸ்டிங்க்ட்’ என்ற ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தி உள்ளது, கார்மின் நிறுவனம். சாகசக்காரர்களின் வாட்ச் இது. காடு, மலை என, எங்கேயாவது சிக்கிக் கொண்டால், அவர்களை, ஜி.பி.எஸ்., மூலம் ... Read More »

17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்

ரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனம், ஒரு வீடு, பி.எம்.டபிள்யூ கார் ... Read More »

சாஸ்த்ரா பல்கலை.யில் இரு கணித அறிஞர்களுக்கு சீனிவாச ராமானுஜன் விருது

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சீனிவாச ராமானுஜன் 16-வது பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் இரு கணித அறிஞர்களுக்கு சீனிவாச ராமானுஜன் விருது வழங்கப்பட்டது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த யேல் ... Read More »

error: Content is protected !!