SPL

தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்

தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சில ஊர்களின் பெயர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெவ்வேறாக குறிப்பிடப்படுகின்றன. இதனை தமிழில் ... Read More »

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது. உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா ... Read More »

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்து ... Read More »

ஆன்லைனில் திருமண பதிவு

சொத்து விற்பனை பத்திரப்பதிவு போல, திருமணம், சங்கம், சீட்டு மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களின் பதிவு பணிகளையும், ஆன்லைன் முறையில் மேற்கொள்ளும் புதிய திட்டம், நாளை துவக்கப்படுகிறது.தமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரப்பதிவு பணிகள், பிப்., 12ல் ... Read More »

‘டிஜிட்டல்’ ஆவணம் காட்ட அனுமதி

சென்னை :வாகனம் ஓட்டுவோர், ‘டிஜிட்டல்’ வடிவிலான ஆவணங்களை காட்டுவதற்கு, மத்திய அரசு அனுமதித்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழக கூடுதல், டி.ஜி.பி., ௨௦௧௭ ஆகஸ்ட்டில் வெளியிட்ட உத்தரவு:வாகனம் ஓட்டுவோர், அசல் உரிமம் மற்றும் ... Read More »

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் 16ம் தேதி முதல் வாகன போக்குவரத்து: மத்திய அமைச்சர் தகவல்

மார்த்தாண்டம்: நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இதில் ₹142 கோடியில் நடந்துவந்த மார்த்தாண்டம் மேம்பால பணி தற்போது  ... Read More »

அரசு விரைவு பஸ்களில் கட்டணம் திடீர் குறைப்பு!

 சென்னை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின், படுக்கை வசதியுடைய பஸ்களில், திங்கள் முதல் வியாழன் வரை, 10 சதவீத கட்டணத்தை, அரசு குறைத்துள்ளது.தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், ‘கிளாசிக்’ என்ற, கழிப்பறை, ... Read More »

வங்க கடலில் புதிய புயல் சின்னம் சென்னை, விசாகபட்டினத்துக்கு, ‘குறி’

கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே, வங்க கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது, சென்னைக்கும், விசாகபட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையில், கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டுள்ளது. மூன்று ... Read More »

4 ஜி இணைப்புகள் வழங்க நடவடிக்கை: பிஎஸ்என்எல் பொதுமேலாளர்

குமரி மாவட்டத்தில் 4 ஜி இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் பிஎஸ்என்எல் மாவட்ட பொது மேலாளர் சஜிகுமார். அருமனையில், பிஎஸ்என்எல் அதிவேக கண்ணாடி இழை இணைய சேவை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ... Read More »

தக்கலையில் கொடிநாள் பேரணி

தக்கலையில் கொடிநாளை முன்னிட்டு  மாணவர்,  மாணவிகளின் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பாக நடைபெற்ற  இப்  பேரணியை  பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா  கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த பேரணியானது  மேட்டுக்கடை, ... Read More »

மாற்றுத்திறனாளிகள் தயாரிக்கும் பொருள்களை பொதுமக்கள் வாங்க வேண்டும்: ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகள் தயாரிக்கும் பொருள்களை பொதுமக்கள் வாங்கி  அவர்களுக்கு உதவ வேண்டும்  என்றார்  குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே. மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி, நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு உயர்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் பொருள்கள் தயாரிப்பு மற்றும் ... Read More »

குமரியில் ரோப்கார் திட்டத்துக்கு ஆய்வு

கன்னியாகுமரியில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள் முக்கடல் சங்கமம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.  சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு 70 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் ... Read More »

கல்விச் சேவைகள் பரிமாற்றம்: தமிழகம் – அந்தமான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கல்விச் சேவைகளை பரிமாறிக் கொள்வது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை, அந்தமான் நிகோபார் கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஒப்பந்தம் வியாழக்கிழமை ... Read More »

தென் தமிழகத்தில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு

இந்தியப் பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருவதால் ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 7) பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: ... Read More »

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படுவது எப்போது? ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது செயல்பட தொடங்கும் என மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்தது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழகத்தில் எய்ம்ஸ் ... Read More »

ஜனவரி 1-ந்தேதி முதல் ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனுப்பிய குறுந்தகவல்

ஜனவரி 1-ந்தேதி முதல் ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழக்கும் என்று வங்கியிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. பதிவு: டிசம்பர் 07,  2018 03:15 AM சென்னை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ... Read More »

104′ வயது பாம்பன் பாலத்திற்கு என்னாச்சு…

ராமேஸ்வரம் : பாம்பன் ரயில் பாலத்தில் இரும்பு பிளேட்டில் ஏற்பட்ட விரிசலால் ரயில் போக்குவரத்து மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 104 வயது பாம்பன் பாலத்தின் பலம் குறித்த கவலை எழுந்துள்ளது. பாம்பன் ... Read More »

கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி

சென்னை:கீழடியில், அடுத்த கட்ட அகழாய்வை தொடர, தமிழக தொல்லியல் துறைக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில், மத்திய தொல்லியல் துறையினர், மூன்று கட்டங்களாகவும், தமிழக தொல்லியல் துறையினர், ஒரு கட்டமாகவும் ... Read More »

மாற்று திறனாளி இளைஞருக்கு ஜனாதிபதியின் தேசிய விருது

சென்னை : சென்னையைச் சேர்ந்த நடக்க முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி ஸ்ரீராம் சீனிவாஸ், 26, நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்து, ஜனாதிபதியின் ‘ரோல் மாடல்’ விருது பெற்றார். வடபழநியைச் சேர்ந்த ராஜசேகரன், ... Read More »

வரலாற்றில் இன்று 06.12.2018

டிசம்பர் 6  கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்   1060 – முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினான். ... Read More »

error: Content is protected !!