World

உலக அழகி பட்டத்தை வென்றார் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ்

வாஷிங்டன்: 68-வது உலக அழகி பட்டத்தை மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் வென்றுள்ளார். கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு பட்டத்தை சூட்டினார் என்பது ... Read More »

5ஜி தொழில்நுட்ப சோதனை : கொத்துக்கொத்தாக மடிந்த குருவிகள்

நெதர்லாந்தில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை நடைபெற்ற பகுதியில் கொத்துக்கொத்தாக குருவிகள் செத்து மடிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் திரைக்கு வந்துள்ள ‘2.O’ திரைப்படம், சிட்டுக்குருவிகள் அழிவுக்கு செல்போன் கோபுரங்களும், செல்போன்களும் தான் காரணம் என்கிற ... Read More »

ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரீந்தர் பத்ரா, பொதுச் செயலர் ராஜிவ் மேத்தா. 2032 ஒலிம்பிக் போட்டியை  நடத்த வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. இந்தியாவில் ஆசியப் போட்டிகள்,காமன்வெல்த், உலகக் கோப்பை ... Read More »

மாற்று திறனாளிகளுக்கு சலுகை : பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

புதுடில்லி: மாற்று திறனாளி குழந்தைகள், பள்ளி புத்தகங்கள், சீருடைகள் வாங்கும் செலவு, போக்குவரத்து கட்டணம், ஆகியவற்றை திருப்பி அளிக்கும்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.டில்லியில் ... Read More »

செவ்வாயில் சரிந்தது நாசாவின் ரோபோட்.. 4 டிகிரி சாய்ந்தது இன்சைட்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

நியூயார்க்: செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் இன்சைட் ரோபோட் 4 டிகிரி சாய்ந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். நாசாவின் இன்சைட் ரோபோட் கடந்த வாரம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த இன்சைட் ரோபோட் செவ்வாயில் ... Read More »

10 மணி நேரத்தில் 50 ஆயிரம் செல்பி: கின்னஸ் சாதனை செய்த போலீஸ்காரர்கள்

கேமிரா செல்போன் அறிமுகமானதில் இருந்தே இளைஞர்கள் மத்தியில் செல்பி மோகம் அதிகரித்து வருகிறது. சில சமயம் ஆபத்தான செல்பி எடுப்பதால் உயிரை இழக்கும் சோகங்களும் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ... Read More »

ஆப்பிள் வாட்ச் 4ல் இ.சி.ஜி. வசதி.! டாக்டரிடமும் சமர்ப்பிக்கலாம்.!

ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் சீரிஸ் 4 மாடலை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. புதிய சீரிஸ் 4 வாட்ச் மாடல்களில் அனைவரையும் கவர்ந்த அம்சங்களில் ஒன்றாக இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் ... Read More »

இமயமலை பகுதிகளில் கடும் பூகம்ப அபாயம் : ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை

டில்லி எந்த நேரத்திலும் 8.5 ரிக்டர் அளவில் இமயமலைப் பகுதிகளில் பூகம்பம் ஏற்படலாம் என பெங்களூரு ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமயமலைப் பகுதிகளில் கடந்த 600-700 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்த ஒரு ... Read More »

கடலுக்கடியில் புல்லட் ரயில் பாதை அமைக்க சீனா முடிவு

பெய்ஜிங்: நாட்டின் முதல் தண்ணீருக்கடியில் புல்லட் ரயில் பாதை அமைக்கச் சீன அரசாங்கம் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, எனச் செய்திகள் வெளியாகியுள்ளது. ஷாங்காய் நகரின் தெற்கு துறைமுக நகரமான நீங்போ முதல் சவ்ஷான் ... Read More »

டிசம்பர் 5ம் தேதி சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படும்

சிறந்த படைப்பாளிகளை கவுரவிக்கும் சாகியத்ய அகாடமி விருது வழக்கும் விழா டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு எழுத்தாளர்கள் விருது பெற உள்ளனர். இந்திய அளவில் ... Read More »

ஆஸ்திரேலியாவின் 6 அடி உயர அதிசய பசு !

ஆஸ்திரேலியாவில் அடிமாடாக அனுப்பப்பட்ட ஆறரை அடி உயர பசுமாடு மீட்கப்பட்டு மீண்டும் பண்ணையில் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் மையலுப் என்னுமிடத்தில் அடிமாடாக வந்த மாடு மிக உயரமாக இருப்பதைக் கண்டவர்கள் அதைக் கொல்லாமல் உரிமையாளருக்கே ... Read More »

9000 ஆண்டுகள் பழமையான முகமூடியை வெளியிட்டது இஸ்ரேல்

  9000 ஆண்டுகால பழமையான முகமூடியை வெளியிட்ட இஸ்ரேல் 9000 ஆண்டுகால பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்று. ஆக்கிரமிக்கப்பட்ட ... Read More »

ஸ்ரீஹரிகோட்டாவில் பிடிபட்ட அதிசய உயிரினம்..!

ஸ்ரீஹரிகோட்டாவில் பிடிபட்ட அதிசய உயிரினம்..! (News from www. Daily Hunt) Read More »

இன்றைய விஞ்ஞானிகளுக்கு சவால்விடும் தொல்பொருளியல் கண்டுபிடிப்புகள்.!

நமது கடந்தகால வரலாறு என்பது சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்மை நம்பவைக்கும் வரலாற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என மேலும் மேலும் உறுதிபடுத்துகின்றன விவரிக்க இயலாத சில கண்டுபிடிப்புகள். வரலாற்றுக்கு முந்தைய சமூகங்களின் தொழில்நுட்ப ... Read More »

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க செயற்கை கோள் வெற்றிகரமாக தரை இறங்கியது ; மகிழ்ச்சியில் ‘நாசா’ விஞ்ஞானிகள்

கலிபோர்னியா: நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் 6 மாத பயணத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ... Read More »

தூங்கினார் விமானி : எல்லை தாண்டிய விமானத்தால் பரபரப்பு!

விமானி அசந்து தூங்கியதால், இறங்க வேண்டிய இடத்தை கடந்து விமானம் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் அருகே உள்ளது தாஸ்மானியா தீவு. இங்குள்ள டேவோன்போர்ட் பகுதியில் இருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள ... Read More »

ஈரானில் நிலநடுக்கம்… 170 பேர் காயம்

தெஹ்ரான்: ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 170 பேர் காயமடைந்தனர். இதனால் மக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர். ஈரானின் மேற்கு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 170 பேர் காயமடைந்தனர். ... Read More »

நியூசிலாந்து தீவில் கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள்

நியூசிலாந்தில் உள்ள ஸ்டூவர்ட் என்ற சிறிய தீவு கடற்பகுதியில்145 பைலட் வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இவற்றில் 50 சதவீதம் இறந்து விட்டதாக தெரியவந்துள்ள நிலையில் மீதமுள்ளவற்றை காப்பாற்றுவதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. நியூசிலாந்து கடற்கரைப் ... Read More »

இன்று இரவு செவ்வாயில் கால் பதிக்கிறது நாசாவின் இன்சைட் விண்கலம்

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி மையத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ‘இன்சைட்’ விண்கலம் இன்று இரவு செவ்வாய் கிரகத்தில் தனது முதல் அடியை எடுத்து வைக்க உள்ளதாக நாசா தெரிவித்து உள்ளது. சுமார் 6 ... Read More »

உடைந்து நொறுங்க காத்திருக்கும் உலக அதிசய பெருஞ்சுவர்.. காப்பாற்ற போராடும் சீனா

பெய்ஜீங்: உலக அதிசயங்களுள் ஒன்றான சீன பெருஞ்சுவர் உடைந்து நொறுங்க காத்திருக்கிறது. இதை காப்பாற்ற சீனா பெரும் போராட்டத்தை சந்தித்து வருகிறது. சீன பெருஞ்சுவர் என்ற ஒன்று 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இது மங்கோலியாவிலிருந்தும் ... Read More »

error: Content is protected !!