FLASH NEWS

GPF – ஆண்டு கணக்கு அறிக்கை இணையதளம் மூலம் தரவிறக்கம் செய்தல்

2013 -14 -ஆம் ஆண்டு முதல், GPF சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் www.agae.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!