’லேப் டெக்னீஷியன்’களுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 710 லேப் டெக்னீஷியன் கிரேடு-3 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதிகள்: பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்வி இயக்ககத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ஓராண்டு மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஆய்வகத் தொழில்நுட்பப் படிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 1

மேலும் விவரங்களுக்கு: www.mrb.tn.gov.in

error: Content is protected !!