என்.எம்.எம்.எஸ். தேர்வு:டிச.15-க்கு ஒத்திவைப்பு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வு (என்எம்எம்எஸ்) டிச.15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரும் சனிக்கிழமை (டிச.1) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கஜா புயலால் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக் காரணமாகத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார். (News from www.dinamani.com)

error: Content is protected !!