நாகர்கோவிலில் புத்தகக்கண்காட்சி  வெள்ளிக்கிழமை (பிப்.15)   தொடங்குகிறது. இது குறித்து, மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அளவில் கல்வி அறிவு அதிகம் பெற்ற மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம்.  இம்மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் பொது அறிவினை வளர்த்திடவும், தாங்கள் ஈடுபட்டுள்ள

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள வேளாண்மை விற்பனை வணிக வளாகத்துக்கான கட்டடப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ரூ. 2500

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் திறனை வளர்க்க ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் திறனை வளர்க்க ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறையைப்

அரசு வேலைவாய்ப்புக்கான கட்டணமில்லா பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் திருமா பயிலகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் மற்றும் மத்திய அரசு தேர்வாணையத்தின்

நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (பிப்.1)  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ. காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.1)  காலை 10 மணிக்கு தனியார் துறை

குமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கான திறன் பயிற்சி முகாம்  திங்கள்கிழமை (பிப்.11)  நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் உதவித் தொகை

அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக கவுன்சிலின் வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. நாளை முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை மனரீதியிலான ஆலோசனை வழங்க சிபிஎஸ்இ முடிவு எடுத்துள்ளது. மேலும் தேர்வை எதிர்கொள்வது மற்றும் சாதிப்பது குறித்து கவுன்சிலின்

error: Content is protected !!