FLASH NEWS

வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் இணைப்பு

‘வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் இணைப்புக்களை கட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். இதற்கான வைப்புத் தொகையை, திட்ட மதிப்பீட்டில் சேர்த்து, அவற்றை தவணை முறை செலுத்த வழி வகை செய்ய வேண்டும்’ என, நகராட்சி நிர்வாக துறைக்கு, ... Read More »

10 ரூபாய் டாக்டரை கவுரவித்து விருது

நோயாளிகளிடம், 10 ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்று, சிகிச்சை அளித்து வரும், 80 வயது டாக்டரின் சேவை, பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், மோகனுாரைச் சேர்ந்தவர், டாக்டர் ஜனார்த்தனன், 80. இவர், மோகனுார், சேலம் ... Read More »

மருத்துவமனைகளில் நிடி ஆயோக் குழு ஆய்வு

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் செயல்படும், அவசர கால சிகிச்சை பிரிவு உள்ளிட்ட சிகிச்சை முறைகளை, நிடி ஆயோக் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.தேசிய அளவில், சுகாதார துறையில், தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. ... Read More »

நல்வாழ்வு மையங்களாகிறது ஆரம்ப சுகாதார நிலையங்கள்

கம்பம்: கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை, நல்வாழ்வு மையங்கள் என பெயர் மாற்றம் செய்ய பொது சுகாதாரத்துறை முடிவு செய்துஉள்ளது.கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிராம மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதில் ... Read More »

மாணவர்களுக்கு இன்று தேசிய வருவாய் வழி தேர்வு

சென்னை, டிச. 15-எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று நடக்கிறது.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை படிக்க, மத்திய அரசு சார்பில், கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. உதவி ... Read More »

நெல்லையில் மாராத்தான் போட்டி – டீ சர்ட் அறிமுகம்

நெல்லையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் 2019 ஜனவரி 27ஆம் தேதி நடைபெறள்ளது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக இப்போட்டிக்கு டீ சர்ட் அறிமுக விழா இன்று நடைபெற்றது. நெல்லை மாநகர் பாளையில் ... Read More »

ஆங்கில நாவலாசிரியர் அமிதவ் கோஷ்க்கு ஞானபீட விருது

டில்லி இந்த வருடத்துக்கான ஞானபீட விருது பிரபல ஆங்கில நாவலாசிரியர் அமிதவ் கோஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கான இந்திய விருதுகளில் ஞானபீட விருது உயரிய விருது ஆகும். இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை மிகவும் பெருமைக்குரிய அங்கிகாரமாக ... Read More »

டிச. 24இல் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறைடிச. 24இல் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு வருகிற 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் கிறிஸ்துமஸ் ... Read More »

விஸ்வாசபுரம் பள்ளியில் விளையாட்டு விழா

விஸ்வாசபுரம் எல்.எச்.எல். சிபிஎஸ்இ பள்ளியில் 4ஆம் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி நிறுவனர் ஹென்றிலூயிஸ், தாளாளர் அனிதா ஹென்றி ஆகியோர் புறாக்களை பறக்கவிட்டு, போட்டிகளை தொடங்கிவைத்தனர். பின்னர் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு ... Read More »

14 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்

குமரி மாவட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. அருமநல்லூர், குறத்தியறை, செண்பகராமன்புதூர், தோவாளை, தெங்கம்புதூர், பெருவிளை, கொடுப்பைக்குழி, கண்டன்விளை, கண்ணாட்டுவிளை, மத்திக்கோடு, ... Read More »

டிச.18இல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம்

குமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச.18) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து களைந்திடும் ... Read More »

சர்க்கரை நோயாளிகளுக்கு ‘நெட்’ தேர்வில் சலுகை * ‘மையத்துக்கு பழங்களுடன் செல்லலாம்’

திண்டுக்கல்:டிச.,19ல் துவங்க உள்ள ‘நெட்’ (தேசிய தகுதித் தேர்வு) தேர்வு எழுதும் சர்க்கரை நோயாளிகள் பழங்கள் எடுத்துச் சென்று சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2018 ம் ஆண்டுக்கான ‘நெட்’ எனப்படும் தேசிய தகுதி தேர்வு ... Read More »

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம்

ராமேஸ்வரம்:பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் டிச.,4ல் விரிசல் ஏற்பட்டதால் புதிய இரும்பு பிளேட் பொருத்தும் பணி முழுவீச்சில் நடக்கிறது.நேற்று மாலை பாம்பன் பாலத்தில் நடக்கும் பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் நீனு இட்டியரா ... Read More »

‘கிராமப்புற விஞ்ஞானி’ :கலெக்டர்களுக்கு கடிதம்

‘கிராமப்புற விஞ்ஞானி’ விருதுக்கு, தகுதியானவர்களை பரிந்துரை செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ‘கிராமப்புற மக்களின் அறிவு திறனை ஊக்குவித்து, பல பயனுள்ள, புதிய கண்டுபிடிப்புகளை வெளிக் கொண்டு வர, இரு கண்டுபிடிப்பாளர்களுக்கு, ... Read More »

பள்ளி பாட திட்டம் குறைக்க மத்திய அரசு திட்டம்

பள்ளி பாடத் திட்டங்களை பாதியாக குறைக்க, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கல்வி கொள்கை, தேசிய அளவிலான பள்ளி, கல்லுாரி ... Read More »

அரிய வால் நட்சத்திரம் நாளை காணலாம்; வானியியற்பியல் மையம் தகவல்

கொடைக்கானல் : ‘நாளை விண்ணில் தெரியும் அரிய வால் நட்சத்திர நகர்வை, இந்தியா முழுவதும் வெறும் கண்ணால் பார்க்கலாம்’ என, கொடைக்கானல் வானியியற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. கொடைக்கானல் வானியியற்பியல் மைய ஆராய்ச்சியாளர், ... Read More »

100 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளில், 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி களில், ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் தாலுகாக்களை உள்ளடக்கி, 200க்கு மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய ... Read More »

ஏர்போர்ஸுக்கு உதவ போகும் 2,250 கிலோ சாட்டிலைட்.. தெறிக்கவிடும் இஸ்ரோ பிளான்!

சென்னை: இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ‘ஜிசாட்-7ஏ’, செயற்கைகோள், வருகிற 19ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீ‌ஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ‘ஜி.எஸ்.எல்.வி- எப் ... Read More »

தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசு உத்தரவு

சென்னை: வரவேற்பு… வரவேற்பு… தற்காலிக கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.   கணினி ஆசிரியர்கள் இன்றி கற்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு .ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக ... Read More »

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: தொடக்க ஆட்டத்தில் சிந்து வெற்றி

‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நேற்று தொடங்கியது. 16-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் இரு பிரிவாக ... Read More »

error: Content is protected !!