FLASH NEWS

மார்த்தாண்டம் அருகே  திறன் வளர்த்தல் முகாம்

குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானி மாணவர்களுக்கு மேலாண்மை சிந்தனைகள் திறன் வளர்த்தல் முகாம் மார்த்தாண்டம் அருகேயுள்ள மூடோடு சிக்மா கட்டடக் கலையியல் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் ஜேம்ஸ் வில்சன் தலைமை ... Read More »

அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கஜா புயல் நிவாரணம், சீரமைப்புப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ... Read More »

பொறியியல் பாடம் நடத்தும் 7-ஆம் வகுப்பு மாணவர்

 மாணவர் முகமது ஹாசன் அலிக்கு சிறப்பு அனுமதி பத்திரம் வழங்குகிறார் பி.எஸ்.ஏ. கிரசென்ட் உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் துணைவேந்தர் சாகுல் ஹமீது பின் அபுபக்கர். சென்னை வண்டலூர் பி.எஸ்.ஏ. கிரசென்ட் தொழில்நுட்பக் கல்வி நிறுவன ... Read More »

என்.எம்.எம்.எஸ். தேர்வு:டிச.15-க்கு ஒத்திவைப்பு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வு (என்எம்எம்எஸ்) டிச.15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை (டிச.1) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கஜா புயலால் மாவட்டங்களில் ... Read More »

தேசிய அதிவிரைவு செஸ் போட்டி: வின்ஸ் பள்ளி மாணவர் சிறப்பிடம்

மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான  அதிவிரைவு செஸ் போட்டியில் சுங்கான்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர் 2 ஆம் இடம் பெற்றார். மதுரை செஸ் அகாதெமி நடத்திய தேசிய அளவிலான  அதிவிரைவு செஸ் போட்டியில் ... Read More »

31 செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விஞ்ஞானிகள் பெருமிதம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் ... Read More »

பனைமரங்கள் வளர்ப்போம்…! பேரிடர் தவிர்ப்போம்…!

சமீபத்தில் உண்டான கஜாப் புயல், தமிழகத்தில் மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது என்பதை விட மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது என்பதே கண்கூடு. மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன, மின் ... Read More »

25 வயதிற்கு மேற்பட்டவர்களும் ‘நீட்’ தேர்வு எழுதலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்காகத் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி தேர்வு, ‘நேஷனல் எலிஜிபிலிட்டி கம் எண்டரன்ஸ் டெஸ்ட்’ எனும் ‘நீட்’ தேர்வு. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களைத் ... Read More »

நாளையுடன் முடிவடையும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் .!டிசம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டிப்பு .!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ... Read More »

ஆஸ்திரேலியாவின் 6 அடி உயர அதிசய பசு !

ஆஸ்திரேலியாவில் அடிமாடாக அனுப்பப்பட்ட ஆறரை அடி உயர பசுமாடு மீட்கப்பட்டு மீண்டும் பண்ணையில் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் மையலுப் என்னுமிடத்தில் அடிமாடாக வந்த மாடு மிக உயரமாக இருப்பதைக் கண்டவர்கள் அதைக் கொல்லாமல் உரிமையாளருக்கே ... Read More »

9000 ஆண்டுகள் பழமையான முகமூடியை வெளியிட்டது இஸ்ரேல்

  9000 ஆண்டுகால பழமையான முகமூடியை வெளியிட்ட இஸ்ரேல் 9000 ஆண்டுகால பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்று. ஆக்கிரமிக்கப்பட்ட ... Read More »

31 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (அதாவது இஸ்ரோ) உருவாக்கிய ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் உள்பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி 43 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர ... Read More »

ஸ்ரீஹரிகோட்டாவில் பிடிபட்ட அதிசய உயிரினம்..!

ஸ்ரீஹரிகோட்டாவில் பிடிபட்ட அதிசய உயிரினம்..! (News from www. Daily Hunt) Read More »

உலகக்கோப்பை ஹாக்கி: 5-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி

உலகக்கோப்பை ஹாக்கி போட்டி இன்று முதல் இந்தியாவில் தொடங்கியது. மொத்தம் 4 பிரிவுகளில் 16 நாட்டின் அணிகள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன இன்றைய முதல் நாள் போட்டியில் சி பிரிவில் உள்ள இந்திய ... Read More »

இன்றைய விஞ்ஞானிகளுக்கு சவால்விடும் தொல்பொருளியல் கண்டுபிடிப்புகள்.!

நமது கடந்தகால வரலாறு என்பது சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்மை நம்பவைக்கும் வரலாற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என மேலும் மேலும் உறுதிபடுத்துகின்றன விவரிக்க இயலாத சில கண்டுபிடிப்புகள். வரலாற்றுக்கு முந்தைய சமூகங்களின் தொழில்நுட்ப ... Read More »

அண்ணாமலை பல்கலை. தேர்வுக்கு மறுதேதி அறிவிப்பு

கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுக்கு மறுதேதி அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கஜா புயல் காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 16-11-2018 அன்று ... Read More »

புயலால் ஒத்திவைக்கப்பட்ட மதுரை காமராசா் பல்கலைக்கழக தோ்வுகள் தேதி அறிவிப்பு

மதுரை காமராசா் பல்கலைக்கழகத்தில் கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட தோ்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பால் அனைத்து பல்கலைக்கழக தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதையொட்டி மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்திலும் நவம்பா் 16-ஆம் ... Read More »

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு விரைவில் 8,000 ஆசிரியர்கள் நியமனம்: பொன்.ராதாகிருஷ்ணன்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு விரைவில் 8 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். மாணவர்கள் தேர்வுகளை பயமின்றியும், மனஅழுத்தம் இல்லாமலும் எவ்வாறு எதிர்கொள்வது ... Read More »

31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 43 நாளை விண்ணில் பறக்கிறது..!

ஸ்ரீஹரிகோட்டா : 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 43 நாளை விண்ணில் பறக்கிறது… பறக்கிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்பட 31 செயற்கைக்கோள்களை தாங்கியபடி பிஎஸ்எல்வி சி 43 ரக ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட ... Read More »

THIS WEEK EMPLOYMENT NEWS

THIS WEEK EMPLOYMENT NEWS Read More »

error: Content is protected !!