FLASH NEWS

 தமிழ் நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் மூலம் 2017 ஆண்டு முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி – விண்ணப்பிக்க கடைசி தேதி 22.9.2016. தேர்வு நாள் 13.11.2016

Read More »

பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் ‘ரிசல்ட்’

சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான, மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன. பிளஸ் 2 மாணவர்களுக்கான, சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடந்தது; இதில், 54 ஆயிரத்து, 893 பேர் பங்கேற்றனர். இவர்களில் ... Read More »

கலா உத்சவ்’ போட்டிக்கு தலைப்பு அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கான, ‘கலா உத்சவ்’ போட்டி, இந்த ஆண்டு,’நாட்டுப்புறம், கலை மற்றும் பழங்குடியினர் பாரம்பரியம்’ என்ற தலைப்பில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசின் சார்பில், கலா உத்சவ் என்ற கலாசார போட்டி, ... Read More »

முதல்வர் ஜெ., 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம் வருமாறு:

Read More »

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ ... Read More »

G.O 258 :2016 -2017 கலந்தாய்வு விதிமுறைகள் அரசாணை மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் விவரம்

Transfer counselling GO Read More »

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்!

பிளஸ் 2 முடித்தோர், டிப்ளமோ இன் பார்மசி படிப்புகளில் சேர முடியும். மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன டிப்ளமோ இன் பார்மசி முடித்தோர், பி.பார்ம்., படிப்பில், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். ... Read More »

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்; புதிய விதிகள் விரைவில் அறிவிப்பு!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள், ஓரிரு தினங்களில் வெளியிடப்பட உள்ளன. ஐந்து ஆண்டுகளாக:  தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை விருப்ப ... Read More »

தொடக்ககல்வி – டெங்கு மற்றும் சிக்கன் குனியா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்  

Read More »

வீட்டுப் பாடத்தை பொழுதுபோக்கு அம்சமாக மாற்ற சிபிஎஸ்இ புதிய முயற்சி  

வீட்டுப்பாடத்தை மாணவர்கள் ரசித்து செய்யும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடவாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடத்தில் புதியதொரு செயல்முறையை அறிமுகப்படுத்த சிபிஎஸ்இ கல்வி நிர்வாகம் முடிவு ... Read More »

ஜூலை 15-இல் காமராஜர் பிறந்த நாள்: கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உத்தரவு

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நாளையொட்டி தமிழக அரசின் உத்தரவின்பேரில் 2012-ஆம் ஆண்டு ... Read More »

பிளஸ்-2 முடித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் பணி

இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமான இந்தியன் கோஸ்ட் கார்டு படைப்பிரிவில் நேவிக் (ஜெனரல் டியூட்டி)-01/2017 பயிற்சியுடன் கூடிய பணியில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற, ... Read More »

272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு

தமிழகம் முழுவதும் 2016 – 2017 -ஆம் ஆண்டுக்கான 272 விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. மொத்த இடங்கள்:272 பணி – ... Read More »

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு…யோகம் ! 7வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய உயர்வுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்தாண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து, முன்தேதியிட்டு, இது ... Read More »

அரசு ஊழியரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய முக்கிய பதிவுகள்

1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும். பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க ... Read More »

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

  தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550 இன்ஜி.,கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு,தமிழக அரசு சார்பில் பொது கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கு, 2.22 லட்சம் பேர், ஆன்லைனில் தங்கள் பெயரை ... Read More »

பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு ‘ஆப்சென்ட்’: சி.இ.ஓ., அதிரடி

திருவண்ணாமலை அருகே, பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு வருகை பதிவேட்டில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ‘ஆப்சென்ட்’ போட்டார். திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகே மேல்முத்தானூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, நேற்று காலை மாவட்ட ... Read More »

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2-ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2-ஏ தேர்வு முடிவுகளை  வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இந்த முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ... Read More »

உங்க வாட்ஸ் அப்பில் இதெல்லாம் இருக்கா? புதிதாக சேர்க்கப்பட்ட ஃப்யூச்சர்ஸ்

மொபைல் பயனாளர்களில் பலரும் வாட்ஸ் அப் பயனாளிகளாகவும் இருக்கின்றனர். தொடர்ந்து பல புதிய ஃப்யூச்சர்களை சேர்த்து வரும் வாட்ஸ்அப் தற்போது மேலும் தனது சேவையை சிறப்பாக்கியுள்ளது.அதாவது, வாட்ஸ்அப்பில் நாம் பதிவு செய்யும் எழுத்தை இனி ... Read More »

சட்ட படிப்பு; ஜூன் 10 முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள, ஏழு அரசு சட்டக் கல்லுாரிகளில் சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள், 10ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை, மதுரை,திருச்சி, கோவை, ... Read More »

error: Content is protected !!