FLASH NEWS

விண்மீன் உருவான வரலாற்றை அறிய உதவும் புதிய ஒளி கணக்கீட்டு முறை

உலகத்தை பற்றி உண்மையில் அதிகம் கூறாத மிகப்பெரிய எண்களின் பிரியரா நீங்கள். உங்களுக்காகவே கிளெம்சன் பல்கலைகழகத்தின் வான்இயற்பியலாளரான மார்கோ அஜெல்லோ ஒரு பிரம்மாண்ட எண்ணை வைத்துள்ளார்: 4×10^84 நட்சத்திரங்களில் இருந்து வெற்றிகரமாக தப்பித்த போட்டான்கள் ... Read More »

செவ்வாயில் சரிந்தது நாசாவின் ரோபோட்.. 4 டிகிரி சாய்ந்தது இன்சைட்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

நியூயார்க்: செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் இன்சைட் ரோபோட் 4 டிகிரி சாய்ந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். நாசாவின் இன்சைட் ரோபோட் கடந்த வாரம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த இன்சைட் ரோபோட் செவ்வாயில் ... Read More »

10 மணி நேரத்தில் 50 ஆயிரம் செல்பி: கின்னஸ் சாதனை செய்த போலீஸ்காரர்கள்

கேமிரா செல்போன் அறிமுகமானதில் இருந்தே இளைஞர்கள் மத்தியில் செல்பி மோகம் அதிகரித்து வருகிறது. சில சமயம் ஆபத்தான செல்பி எடுப்பதால் உயிரை இழக்கும் சோகங்களும் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ... Read More »

உலகக்கோப்பை ஹாக்கி: விறுவிறுப்பான ஆட்டத்தை டிரா செய்த இந்தியா

ஒடிசாவில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாகவும் தடுப்பு ஆட்டமும் ஆடியதால் ... Read More »

ஆப்பிள் வாட்ச் 4ல் இ.சி.ஜி. வசதி.! டாக்டரிடமும் சமர்ப்பிக்கலாம்.!

ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் சீரிஸ் 4 மாடலை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. புதிய சீரிஸ் 4 வாட்ச் மாடல்களில் அனைவரையும் கவர்ந்த அம்சங்களில் ஒன்றாக இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் ... Read More »

இமயமலை பகுதிகளில் கடும் பூகம்ப அபாயம் : ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை

டில்லி எந்த நேரத்திலும் 8.5 ரிக்டர் அளவில் இமயமலைப் பகுதிகளில் பூகம்பம் ஏற்படலாம் என பெங்களூரு ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமயமலைப் பகுதிகளில் கடந்த 600-700 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்த ஒரு ... Read More »

திருப்பதியில் தேசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் தொடக்கம்

திருப்பதியில் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய ஜூனியர் தடகள விளையாட்டுப் போட்டிகள் (நிட்ஜாம்) கோலாகலமாகத் தொடங்கின.  திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாரக ராமா மைதானத்தில் 16ஆவது மாவட்ட அளவிலான ஜூனியர் தேசிய தடகள ... Read More »

32 மாவட்டங்களிலும் தேர்வுத் துறை அலுவலகங்கள்: பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுத்துறை அலுவலகங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும்அரசு தேர்வுத் துறைக்கு சென்னையில் இயக்குநர் அலுவலகமும், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, ... Read More »

பள்ளி மாணவர்களுக்கு ஐந்து மொழிகளில் பயிற்சி அளிக்க மத்திய அரசு உத்தரவு

பள்ளிகளில் தமிழ், ஹிந்தி உள்பட ஐந்து மொழிகளில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்திய அலுவல் மொழிகளாக, 22 மொழிகள் தேர்வு செய்யப்பட்டு ... Read More »

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் காலையிலும் சிற்றுண்டி

பள்ளி மாணவர்களுக்கு காலையிலும் சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்தார்.  பரமக்குடி செüராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி அவர் பேசியது: ... Read More »

குமரி அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் மாட்டுவண்டி ஓட்டிய ஆட்சியர்!

கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் பண்ணை சுற்றுலாத் திட்டத்தை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, அங்கு 2 கி.மீ. தொலைவுக்கு மாட்டுவண்டி ஓட்டினார். கன்னியாகுமரி – ... Read More »

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேருவது எப்படி?

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர பல்வேறு அடிப்படை தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான ... Read More »

வரும் கல்வி ஆண்டுமுதல் பள்ளி தொடக்க நாளிலேயே மடிக்கணினி-சைக்கிள்: அமைச்சர் செங்கோட்டையன்!

வரும் கல்வி ஆண்டுமுதல் பள்ளி தொடக்க நாளிலேயே மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி- இலவச சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபிச்செட்டிப்பாளையம் அரச பள்ளியில் மாணவ ... Read More »

தமிழ் சாஃப்ட்வேர் உருவாக்கியிருக்கிறீர்களா? தமிழக அரசு விருதுக்கு விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 31க்குள் தமிழ் வளர்ச்சி துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு ... Read More »

பிளஸ் 1 தேர்வு: தனித்தேர்வர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது

பிளஸ் 1 பொதுத் தேர்வில், தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழக பாடத் திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கும் 2017-18-ஆம் கல்வி ஆண்டு முதல், பொதுத் ... Read More »

கடலுக்கடியில் புல்லட் ரயில் பாதை அமைக்க சீனா முடிவு

பெய்ஜிங்: நாட்டின் முதல் தண்ணீருக்கடியில் புல்லட் ரயில் பாதை அமைக்கச் சீன அரசாங்கம் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, எனச் செய்திகள் வெளியாகியுள்ளது. ஷாங்காய் நகரின் தெற்கு துறைமுக நகரமான நீங்போ முதல் சவ்ஷான் ... Read More »

நாகர்கோவிலில் டிச.7 இல் மாற்றுத்திறனாளிகள் தின விழா

  நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் தினம் வெள்ளிக்கிழமை (டிச.7) கொண்டாடப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிச.7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அன்று ... Read More »

கலாசாரத்தின் வீடுகள் பல்கலைக்கழகங்கள்: பல்கலை. மானியக் குழு கூடுதல் செயலர்

பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் கலாசாரத்தின் வீடுகள் என்றார் பல்கலைக்கழக மானியக் குழு கூடுதல் செயலர் பங்கஜ் மித்தல். கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 8ஆவது பட்டமளிப்பு விழாவில், மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை ... Read More »

மீரான்குளம் பள்ளியில் பழங்கால பொருள்கள் கண்காட்சி

பழங்கால பொருள்கள் மற்றும் நாணயக் கண்காட்சி மீரான்குளம் டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் சமூக அறிவியல் மன்றம் சார்பில் நடைபெற்ற இக்கண்காட்சிக்கு, வட்டார கல்வி அலுவலர்கள் ரோஸ்லீன் ராஜம்மாள், மீனாட்சி ஆகியோர் தலைமை ... Read More »

ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ வழங்கும் தொலைநிலைக் கல்வி

Read More »

error: Content is protected !!