FLASH NEWS

கேலோ இந்தியா போட்டி தமிழகத்திற்கு 5ம் இடம்

சென்னை: இளைஞர்களுக்கான, தேசிய கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்தமாக, தமிழகம் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது.மஹாராஷ்டிர மாநிலம், புனேவில், தேசிய அளவில், இளைஞர்களுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், சமீபத்தில் நடந்தன. இதில், தமிழகம், ... Read More »

அரசுப் பள்ளி மாணவர், ஆசிய அளவிலான ஊரக விளையாட்டில், மும்முறை தாண்டும் தடகள போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று, தங்கப் பதக்கம்

‘பலரின் உதவி மற்றும் ஊக்கத்தால் தான், ஆசிய அளவிலான ஊரக விளையாட்டில், மும்முறை தாண்டும் தடகள போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றேன்,” என, அரசுப் பள்ளி மாணவர், சாந்தகுமார் பெருமையுடன் ... Read More »

சதுரங்கம்: மாநில அளவிலான போட்டி

சென்னை: சென்னையில் நடக்கும், மாநில அளவிலான, ஓபன் சதுரங்க போட்டியில், நாளைக்குள் பதிவு செய்ய, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கேளம்பாக்கம், சிப்காட், ஐ.டி., பூங்காவில், மாநில அளவிலான ஓபன் சதுரங்க போட்டி, எஸ்.வி.ஏ., சதுரங்க அகாடமி சார்பில், ... Read More »

ரூ.1க்கு நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த தம்பதிக்கு பத்ம விருது

ரூ.1 வாங்கிக் கொண்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ தம்பதிக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மேல்காட் மாவட்டத்தில் நக்ஸலைட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏழை கோர்கு பழங்குடியினருக்கு மருத்துவர்கள் ரவிந்திர கோலே, ... Read More »

பிளஸ்2 செய்முறை பொதுத்தேர்வு தேதி மாறுமா?

செய்முறை பொதுத்தேர்வில், மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில், பிளஸ், 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ம் தேதி முதல், 19ம் தேதி வரை, பொதுத்தேர்வு நடக்கிறது. அதற்கு முன் செய்முறை பாடங்களுக்கான, ... Read More »

நாகர்கோவிலில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசிய கொடி ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

நாகர்கோவிலில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசிய கொடி ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குமரி ... Read More »

இந்திய விண்வெளித் துறையில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்(77) பூஷண் விருது

இந்திய விண்வெளித் துறையில் எனது பங்களிப்பு இறுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்(77) தெரிவித்தார். இதுகுறித்து பிடிஐ செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், ... Read More »

குடியரசு தினத்தையொட்டி 12 விவசாயிகள், 14 மருத்துவர்களுக்கும் பத்ம விருதுகள் அறிவிப்பு

குடியரசு தினத்தையொட்டி 12 விவசாயிகள், 14 மருத்துவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த 50,000 பேரில், 94 பேருக்கு பத்ம ஸ்ரீ, 14 பேருக்கு பத்ம பூஷண், 4 ... Read More »

குரூப்-1 தேர்வில் சேலம் மாவட்டம், ஆத்தூர் மாணவி மாநில அளவில் சிறப்பிடம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடிபாளையத்தைச் சேர்ந்த பெண், குரூப்-1 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்- 1 பிரதான தேர்வு, நேர்முகத் ... Read More »

குடியரசு தின விழாவில்பு துக்கோட்டை விவசாயிக்கு வேளாண் சிறப்பு விருது

குடியரசு தின விழாவில் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கம், வேளாண்மைத் துறை சிறப்பு விருது ஆகிய பதக்கங்களை பெற்றவர்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து ... Read More »

எந்தப் பள்ளியையும் மூடவில்லை: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன போன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள சாரணர் இயக்கத் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை ... Read More »

விரைவில் புதிய தேர்வு விதிகள் அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை,’இன்ஜினியரிங் தேர்வுகள் குறித்து, புதிய விதிகள் வெளியிடப்படும்’ என, அண்ணா பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் பெற்று, 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் கட்டட வடிமைப்பியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.இவற்றில், இன்ஜினியரிங் இணைப்பு ... Read More »

குரூப் – 1 தேர்ச்சி: பெண்கள் அபாரம்

சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, குரூப் – 1 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின.டி.என்.பி.எஸ்.சி., என்ற, அரசுப் பணியாளர் தேர்வாணையம், 85 பணியிடங்களுக்காக நடத்திய, குரூப் – 1 முதல் ... Read More »

சந்திரனில் இருந்து ஹீலியம் வாயுவை எடுத்து வர ரோபோ அனுப்ப இஸ்ரோ திட்டம்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தகவல்

சந்திரனில் இருந்து ஹீலியம் வாயுவை எடுத்து வர, ரோபோவை அனுப்ப இஸ்ரோ தயாராகி வருவதாக, பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தெரிவித்தார். நாகர்கோவிலில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதில் உலக ... Read More »

காவல்துறையின் 23 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகள் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையில் சிறப்பாகப் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின்போதும், குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது, குடியரசுத் ... Read More »

தமிழகத்தில் பள்ளிகள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யுங்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வெள்ளிக்கிழமை அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: ... Read More »

நாட்டின் 70-ஆவது குடியரசு தினம்: தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர்

நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது ஹெலிகாப்டர் மூலம் ... Read More »

பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்

பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் Read More »

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு 10% இடஒதுக்கீடு அடிப்படையில் பிப்.1 முதல் பணியிடங்களுக்கு ஆள்தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு அளிக்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் அனைத்து பணியிடங்களுக்கும் ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ... Read More »

பெண் குழந்தைகள் பாதுகாப்பு: தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி 2 விருதுகளை வழங்கினார்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி 2 விருதுகளை வழங்கினார். தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று வியாழக்கிழமை(ஜன.24) கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பில் ... Read More »

error: Content is protected !!