‘பேஜர் சேவை’ ஜப்பானில் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பேஜர் சேவை அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் தனது சேவையை நிறுத்திக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. டோக்கியோ டெலி மெசேஜ் எனும் அந்த சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இப்போது 1500 பேர்

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கௌதம் கம்பீர் அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேனான கம்பீர் தந்து மிகச்சிறிய உருவத்தால் பெரிய ஷாட்களை அடிக்க இயலாது என்ற காரணத்தால் அணித்தேர்வில் இருந்து தொடர்ந்து

நாளை (டிசம்பர் 5-ந்தேதி) நாவலாசிரியர் கல்கியின் நினைவு தினம்.  இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடி சூடா மன்னராய் விளங்கியவர் “கல்கி” தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி. கல்கியின் இயற் பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள புத்தமங்கலத்தில்

நெதர்லாந்தில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை நடைபெற்ற பகுதியில் கொத்துக்கொத்தாக குருவிகள் செத்து மடிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் திரைக்கு வந்துள்ள ‘2.O’ திரைப்படம், சிட்டுக்குருவிகள் அழிவுக்கு செல்போன் கோபுரங்களும், செல்போன்களும் தான் காரணம் என்கிற மையப்புள்ளியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில்

கன்னியாகுமரியில் பிசியோதெரபி கல்லூரிகள் பங்கேற்ற அறிவியல் கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது. இதில், தமிழ்நாடு, புதுதில்லி, பெங்களூரைச் சேர்ந்த 1,200 மாணவர்கள் பங்கேற்றனர். தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கு 3 நாள்கள் நடைபெறுகிறது. திங்கள்கிழமை தொடங்கிய இக்கருத்தரங்குக்கு கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் மருத்துவமனை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள்,

டிசம்பர் 4 (December 4) கிரிகோரியன் ஆண்டின் 338 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 339 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 27 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1259 – பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில்

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரீந்தர் பத்ரா, பொதுச் செயலர் ராஜிவ் மேத்தா. 2032 ஒலிம்பிக் போட்டியை  நடத்த வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. இந்தியாவில் ஆசியப் போட்டிகள்,காமன்வெல்த், உலகக் கோப்பை கிரிக்கெட், ஹாக்கி, குத்துச்சண்டை, பிஃபா 17

error: Content is protected !!