ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் சீரிஸ் 4 மாடலை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. புதிய சீரிஸ் 4 வாட்ச் மாடல்களில் அனைவரையும் கவர்ந்த அம்சங்களில் ஒன்றாக இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் அம்சம் இருந்தது. எனினும், இந்த அம்சம்

டில்லி எந்த நேரத்திலும் 8.5 ரிக்டர் அளவில் இமயமலைப் பகுதிகளில் பூகம்பம் ஏற்படலாம் என பெங்களூரு ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமயமலைப் பகுதிகளில் கடந்த 600-700 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்த ஒரு நில் அதிர்வும் ஏற்பட்டதில்லை. ஆனால் அதற்குப்

திருப்பதியில் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய ஜூனியர் தடகள விளையாட்டுப் போட்டிகள் (நிட்ஜாம்) கோலாகலமாகத் தொடங்கின.  திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாரக ராமா மைதானத்தில் 16ஆவது மாவட்ட அளவிலான ஜூனியர் தேசிய தடகள விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை காலையில் தொடங்கின.

மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுத்துறை அலுவலகங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும்அரசு தேர்வுத் துறைக்கு சென்னையில் இயக்குநர் அலுவலகமும், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, வேலூர் மற்றும் கடலுôரில் மண்டல அலுவலகங்களும்

பள்ளிகளில் தமிழ், ஹிந்தி உள்பட ஐந்து மொழிகளில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்திய அலுவல் மொழிகளாக, 22 மொழிகள் தேர்வு செய்யப்பட்டு அவை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ், ஹிந்தி, கன்னடம்,

பள்ளி மாணவர்களுக்கு காலையிலும் சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்தார்.  பரமக்குடி செüராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி அவர் பேசியது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில், பள்ளி

கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் பண்ணை சுற்றுலாத் திட்டத்தை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, அங்கு 2 கி.மீ. தொலைவுக்கு மாட்டுவண்டி ஓட்டினார். கன்னியாகுமரி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் திருவிதாங்கூர் மன்னர்

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர பல்வேறு அடிப்படை தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய குடும்ப

error: Content is protected !!