தமிழக விளையாட்டு துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமனம்

விளையாட்டு துறை அமைச்சராக  செங்கோட்டையன் நியமனம் . கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி ராஜினாமாவைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை கூடுதலாக ஒதுக்கீடு

முன்னதாக தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, கடந்த 1998ம் ஆண்டு பேருந்து ஒன்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.  அதன்பின் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.

error: Content is protected !!