இணைப்பில் உள்ள CLICK HERE ONLINE ENTRY DETILAS கிளிக் செய்து அதில்
கேட்கப்பட்டிருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் விவரங்களை பூர்த்தி செய்யுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமையாசிரியர் பணியிடம் காலிப்பணியிடமாக இருப்பின்
பொறுப்பு தலைமையாசிரியர்களின் விவரங்களை பூர்த்தி செய்திடவேண்டும். இன்று மதியம் 2
மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE ONLINE ENTRY DETILAS