புதிய இணைய தளத்தில் admin என்பதை கிளிக் செய்து special fees option -ஐ தேர்வு செய்து மாணவ மாணவியரின் எண்ணிக்கையை பதிவு செய்யவும். பின்பு download என்பதை கிளிக் செய்தால் excel file உருவாகும். அதில் தட்டச்சு செய்த மாணவர் விவரம் மற்றும் உரிய தொகை அச்சிடப்பட்டிருக்கும். அதனை PRINT செய்து தலைமையாசிரியர் கையொப்பமிட்டு முதன்மைக்கல்வி அலுவலக அ1 பிரிவு எழுத்தரிடம் 31.07.2015 அன்று மாலை 4 மணிக்குள் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.