ஆசிரியர் தினவிழா கொண்டாடுதல் சார்பான விவரங்கள் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து தலைமையாசிரியர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று முதல் அனைத்து தகவல்களும் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள்.