இடைநிற்றல் உதவித்தொகை  11-ம் வகுப்பு மாணவா்களின் விவரங்களில் ஒரே வங்கி கணக்கு எண்  இரண்டு மாணவா்களுக்கு பெறப்பட்டுள்ளது. தலைமையாசிாியா்கள் இணைப்பில் உள்ள கோப்பில் தங்கள் பள்ளியின் விவரங்கள் இருப்பின் அதனை சாிபாா்த்து  வங்கி கணக்கு எண் தவறு என இருப்பின்  சாியான வங்கி கணக்கு எண்ணை  9486757471 என்ற செல்பேசியில் தொிவிக்கவும்.  அருகாமையிலுள்ள பள்ளிகள் இணைப்பில் கொடுக்கப்பட்டிருந்தாலும் தங்கள்  நண்பா்கள் வழியாக அவா்களுக்கு தாங்கள் தொியபடுத்தவும். இன்று காலை 11-மணிக்குள் சென்னையில் இடைநிற்றல் உதவித்தொகை  விவரங்கள் ஒப்படைக்க இருப்பதால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தலைமையாசிாியா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

 

ELEVENTH CORRECTION

error: Content is protected !!