குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து
டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் பேட்டி.
குரூப் 4 தேர்வை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர்; நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான்.
ஆகஸ்ட் 30வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வில் ஓஎம்ஆர் சீட் தொடர்பாக எந்த பிரச்னையும் எழவில்லை.
புதிய முறைகளின்படி குரூப் 4 தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் பேட்டி.
மேலும் குரூப்-2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்