பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டுத் தேர்ச்சி விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தல்
விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அதனை print எடுத்துக்கொள்ளவும். இணையதளத்தில் online entry பதிவு செய்யும் போது Report -ல் தங்கள் பள்ளியின் பெயர் மற்றும் வரிசை எண் இடம் பெற்றுள்ளதா என்பதை கவனிக்கவும். அவ்வாறு பள்ளியின் பெயர் இல்லை எனில் மீண்டும்புதியதாக பதிவு செய்யவும். Password மாற்றும் வசதி உள்ளது. இணையதள இணைப்பு காலை 10மணிக்கு வழங்கப்படும்