முதல் இடைத்தேர்வு 10 மற்றும் 12 -ம் வகுப்பு தேர்ச்சி முடிவுகளை இணைப்பில் உள்ள பள்ளிகள் சரியான முறையில் இன்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அப்பள்ளிகளின் இளநிலை உதவியாளர் கீழ்கண்ட மையங்களில் 21.09.2015 அன்று காலை 11.30 மணியளவில் சென்று தங்கள் பள்ளியின் இணையதள பிரச்சினைகளை சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தக்கலை கல்வி மாவட்டம் : அரசு மேல்நிலைப்பள்ளி தக்கலை
குழித்துறை கல்வி மாவட்டம்: அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளி மார்த்தாண்டம்
நாகர்கோவில் கல்வி மாவட்டம் : S.L.B அரசு உயர்நிலைப்பள்ளி நாகர்கோவில்

 

பள்ளி விவரங்கள் தங்கள் பள்ளியின் இணையதள இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!