ஆசிாியா் தினவிழா முன்னிட்டு அனைத்து மெட்ாிக் பள்ளி முதல்வா்களும் தங்கள் பள்ளி மாணவ மாணவியாின் எண்ணிக்கைக்கு ஏற்ப உாிய தொகையினை கல்வி மாவட்ட வாாியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
நாகா்கோவில் கல்வி மாவட்டம் தலைமையாசிாியா் எஸ்.எல்.பி.(ம) உயா்நிலைப்பள்ளி நாகா்கோவில்
தக்கலை கல்விமாவட்டம் தலைமையாசிாியா் அரசு மேல்நிலைப்பள்ளி தக்கலை
குழித்துறை கல்வி மாவட்டம் தலைமையாசிாியா் அரசு மேல்நிலைப்பள்ளி விளவங்கோடு