நாகர்கோவில்  எஸ்.எல்.பி (ஆ) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு இணைப்பில் கண்ட ஆசிரியர்களை  06.04.2015 அன்று காலை 8.30 மணிக்கு முகாம் பணி மேற்கொள்ளும் வகையில்   பணியிலிருந்து விடுவித்து அனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பணி விடுவிக்கும்பொழுது பணி விடுப்பாணையில் ஆசிரியர் முதுகலைப்பட்டதாரி பணியில் பணிவரன்முறைசெய்யப்பட்ட நாள் மற்றும்    தர ஊதியம் ஆகியவற்றை குறிப்பிடவும்

REVISED CE SO LIST

error: Content is protected !!