அரசு அங்கீகாரம் பெற்றவணிகவியல் டைப் ரைட்டிங் மையங்களில் படிப்போர்,தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின், http://www.tndte.com/ இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். டிச., 11 வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டிச., 11க்குள் நேரிலோ, தபால் மூலமோ, கல்வி நிறுவனங்கள் மூலமாகவோ அனுப்பலாம். தேர்வு கட்டணத்தை, டிச., 4க்குள் செலுத்த வேண்டும் என, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னை, :அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், வணிகவியல் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு, 2016 பிப்ரவரியில் நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.