நாகர்கோவில்  எஸ்.எல்.பி (ஆ) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு  கீழ் கண்ட  பாட ஆசிரியர்களை  08.04.2015 அன்று காலை 8.30 மணிக்கு முகாம் பணி மேற்கொள்ளும் வகையில்   பணியிலிருந்து விடுவித்து அனுப்பும்படி அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பணி விடுவிக்கும்பொழுது பணி விடுப்பாணையில் ஆசிரியர் முதுகலைப்பட்டதாரி பணியில் பணிவரன்முறைசெய்யப்பட்ட நாள் மற்றும்    தர ஊதியம் ஆகியவற்றை குறிப்பிடவும்.

 

SUBJECT :  PHYSICS, CHEMISTRY, BOTANY,ZOOLOGY, ACCOUNTANCY,MATHS, HISTORY, ECONOMICS

error: Content is protected !!