1. உங்கள் வேண்டுதல் கடிதம்.மற்றும் தலைமை ஆசிரியர் செயல்முறைகள் கடிதம்(Covering Letter)
2.தேர்வுநிலைக்குரிய விண்ணப்ப படிவம்.
5.தகுதிகான்பருவம் ஆணை.
6. 10வகுப்பு மற்றும் 2 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் உண்மை தன்மை சான்று
7 . பட்டச் சான்றிதழ்
UG (Convocation only), PG (Convocation only)
& BEd (Convocation only) . மேற்கூறிய அனைத்து சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்றுகள்.
For (BT ASST) இதைபோல (PG ASST).
மதிப்பெண் பட்டியல் இணைக்க தேவை இல்லை .
8. S. R Book (Service Record) up to date entry.
9. விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
மற்றும்
பார்வைக்கு அசல் (original ) சான்றிதழ்கள் உடன் எடுத்து செல்ல வேண்டும்.
? prepare 4 set of copies ,
?2 set. to CEO office.,
?1 set for self
and
? 1 set for office Copy
(BT & PG Asst).
All the Best to Teachers!!!