10 மற்றும் 12-ம் வகுப்பு காலாண்டு தேர்வு முடிவுகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தல்
10 மற்றும் 12-ம் வகுப்பு
இணைப்பில் கொடுக்கப்பட்ட படிவத்தின்படி விவரங்களை தயார் செய்து 20.10.2014 அன்று காலை 10 மணி முதல் மாலை 5மணிக்குள் இணைய தளத்தில் பதிவு செய்யுமாறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.