01.08.2015 -ன் படி மாணவர்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகள் இன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணையதள ஒருங்கிணைப்பாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனரா என பார்த்து பதிவு செய்யப்படவில்லை எனில் அப்பள்ளிகளின் விவரங்களை புதிய இணையதளத்தின் முதன்மைக்கல்வி அலுவலரின் மின் அஞ்சலுக்கு இன்று மாலை 5 மணிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.