இணைப்பில் உள்ள CLICK HERE ONLINE ENTRY DETILAS கிளிக் செய்து அதில்கேட்கப்பட்டிருக்கும் பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர்கள்(கணினி ஆசிரியர்கள் மற்றும் விவசாய ஆசிரியர்கள் உட்பட) விவரங்களை பூர்த்தி செய்யுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். . இன்று மதியம் 2மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொழிற்கல்விபாடப்பிரிவு இல்லாமலோ அல்லது பாடப்பிரிவு இருந்து மாணவர்கள் இல்லாமலோ தொழிற்கல்வி ஆசிரியர் பணிபுரிபவராயின்   GROUP CODE கலத்தில்  NIL  என்று தட்டச்சு செய்யவும்.

 

PIS EMOPLOYEE NO என்பது PERSONAL INFORMATION SYSTEM  இணையதளத்தில் பதிவு செய்த எண் ஆகும் .இந்த எண் KKM……என துவங்கும் எண்.தட்ட்சசு செய்யும் பொழுது kkm…… .  சுயநிதி ஆசிரியர்கள் விவரம் பதிவு செய்யவேண்டாம்.

CLICK HERE ONLINE ENTRY DETAILS

 

USER ID : YOUR SCHOOL UDISE NUMBER

PASSWORD : abc123

error: Content is protected !!