மாணவர்கள் விவரம் சமர்பிக்காத பள்ளிகள் சார்பு இணைப்பில் உள்ள மூன்று படிவங்களை இதுவரை சமர்பிக்காத பள்ளிகள் உடனடியாக நாகர்கோவில் ஒழுகினசேரி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொளளப்படுகிறார்கள் ஒப்படைக்க கடைசி நாள் : 12.08.2015