கணினி வழியாக கற்பித்தல் பணிக்காக ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி வழங்கும் பொருட்டு இணைப்பிலுள்ள விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சிக்கு அனைத்து வகை ஆசிரியர்ளும் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்யப்படவேண்டும்.

CLICK HERE

error: Content is protected !!