முதல் இடைப்பருவத்தேர்வின் முடிவுகளை பல பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.ஆனால் வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் ஒப்புதல் (APPROVAL)மெனுவைக் தேர்வு செய்யாததால் தொகுக்கும் பணி முழுமையடையவில்லை. எனவே   MENU – CLASS TEACHER APPROVAL , HEADMASTER APPROVAL   ஆகியவற்றை தேர்வு செய்யவும்.

மேலும் சில பள்ளிகள் முதல் இடைத்தேர்வு முடிவுகளை இன்னும் பதிவு செய்யவில்லை.  இன்று 11.09.2015 அன்று மாலை 4 மணிக்குள் இப்பணிகளை முடிக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு முடிக்காத தலைமையாசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நேரிடும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள்.

 

Non entry Schools – Mark Entry

 

error: Content is protected !!