கடந்த, 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்க இருந்த தேர்வுகள், மழையால் தள்ளி வைக்கப்பட்டன. அந்த தேர்வுகளில், விவசாயத்துக்கு, ஜன., 4, நடனத்திற்கு, ஜன., 5 மற்றும் இந்திய இசைக்கு, ஜன., 6ல் தேர்வு நடக்கும். இதற்கான அட்டவணையை, தேர்வுத் துறையின், www.tndge.in இணையதளத்தில் பார்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.